பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லோடு என் உறவு ፵ 3 பூமியே பட்டை உரிவது போன்ற கணவனையோ மகளையோ பறிகொடுத்த தாயின் தொப்புள் வீறல் கொச்சை, கோப கர்ஜ்ஜனை கொச்சை, தரிசனப் பரவசத்தின் பாஷை கொச்சை. கொச்சையே சொல்தான். சொல்லின் மூலத்தை இவ்வாறு சொல்கையில் என் மகிழ்ச்சி, புல்லரிப்பு இன்னும் புத்தம் புதியதாகத்தான் திகழ்கின்றன. ஒ...ம். ஆகவே, பாஷையின் முதல் அல்ல மூலமூர்க்கத்தின் சக்தின்யத் தாங்கிக்கொண்டு கொச்சையாகத்தான் இருந் திருக்க முடியும். அந்தக் கொச்சையினின்று பூமியின் அந்தந்த இடத்தின் நில, சீதோஷ்ண தாவர இத்யாதி சூழ்நிலைக்கேற்ப மொழிகள் பிரிந்திருக்கும். நாளடைவில் சரித்ர ரீதியில் வந்துபோகும் நாகரீகங்களிலும் மனிதர்களின் குண வேறுபாடுகளினாலும் சுயநலம் முற்ற, முற்ற, இதயத் தினின்று வராது. நாக்கு துணி பேச்சிலும் மொழி தேய்ந்: திடினும் திரும்பவும் வளம் பெறினும் இத்தனை மாறுதல் கணினிடையே சொல் தன் வேரின் சக்தியை சமயங்களில் வெளிப்படுத்துகையில் உயிர் வேறு சொல் வேறு என்று என்னால் பிரிக்க முடியவில்லையே! சமஸ்கிருதம், தேவநாகரி, Dead Languages ஆகப் போய்விட்டன. அதாவது பழக்கம் குன்றிவிட்டன, என்பது உளப்பாடு எனினும் நான் பார்க்கும் கோணத்தில் அவைகள் மொழிகளே. இந்த இடத்தில் மொழிகளின் சொற்களைக் குறிக்கவில்லை. நான் சொல் எனும் சக்தியைக் குறிக் &G spot. Creative process.