இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண்:பகல் நிறக் கற்கண்டு போலே-பேசும்
நாக்கை வசமாக்கும் பழம் போலே-இனிப்பு தாாாய்!
பெண்:முத்தம் ஒட்டினல் உதடு களைப்பாகும்-கண்ண !
ஆண்:சித்திரை செய்வதால் விழிகள் வீணகுமா கண்ணே ?