பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்ததி!


தொடர்வண்டிச் சந்திப்பு ஒன்றின்
பெட்டிக் கடையில் -
சோடா, பீடா
சுருட்டு, பீடி
வகையாறாக்களுக்கு
மத்தியில் வைக்கப் பட்டிருந்த
'அது'
என் கைப்பைக்குள்
இருபது நிமிட பேரத்தில்
'இரண்டு ரூபாய்’ விலைக்கு
வந்ததே
ஒரு விந்தைதான்!


கலைஞர்களின்
கை வண்ணத்துக்கு
என்றுமே