இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||————————4
காலச்சக்கரம்
சுழன்று,
சுழன்று,
ஒடியபிறகு ஒருநாள்.
எங்கோ போய்
வீடு திரும்பிய
எங்களை
அந்த அதிர்ச்சிதான்
வரவேற்றது!
எங்கள்
செல்லப் பிள்ளையின்
விளையாட்டு விஷயம்
சாந்தக் கொலுவிருந்த
காந்தக் கருணையை.
அந்த அகிம்சா மூர்த்தத்தை.
இம்சித்து
உருச்சிதைத்து-
உடை சில்லாக்க-
வாசல் முற்றத்தில்
பாசப் பிள்ளை
வீசி எறிந்தான்!
அந்தச்
சாந்திமயமான