இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||————————26
தோட்டத்து
வேலி அடைப்பு வேலையைக்
கண்காணித்துக்
கொண்டிருந்த
எஜமானர்
தனது
'முதுமை நாற்காலி'யிலிருந்து
திடீரென்று எழுந்து
மாடியில் உள்ள
தனது
தனியறைக்குப் போய் விட்டார்!
திடீர் மறதி.
திடீர் கோபம்-
திடீர் முடிவு-
நகைசசுவை
உருவமான
அவர் ஒரு 'சுயசர்வாதிகாரி!'
எதையும்
தானே பார்க்க வேண்டும்
தானே செய்ய வேண்டும்
என்ற
கண்டிப்பும்