இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
|||||————————28
வகைகளும்
எடுத்துக் கொண்டு
கொல்லைப்புற
வாசற்படியருகே
முதுமை நாற்காலிக்குக்
வந்தார்!
அப்போதே
கணவர்தான் மாடிக்கு
போய்விட்டாரே!
தோட்டத்துப் பக்கம்
போயிருப்பார் என்ற
அனுமானத்தில்
தான் கொண்டு வந்த
மாதிரிகளை
அங்கேயே வைத்து விட்டு
அடுக்களைக்கு மீண்டும்!
திரும்பினார்
மூத்த மருமகனின்
கட்டைக் குரல் வேறு
அவரை
அவசரப்படுத்தியது...!
அடுத்த
அரைமணிக்குப் பிறகு
விருந்து விடே