இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்'
||||————————30
கூலி ஆட்களும்
கொல்லைப் புறத்தில் வந்து
கூடி விட்டனர்!
அவர்களுடைய
சிற்றுண்டி பாத்திரங்கள் சில
திறந்தும்
உருண்டும்
அறிதுயிலில் இருந்த
தயிர்ச் சோறு
அங்கும் இங்கும்
சிதறியும் கிடந்தன!
'என்ன அக்கிரும்பய்யா இது..?
கூலிகளின்
ஆத்திரப் பார்வைகளும்
'அம்மாக்களோடு' சேர்ந்து
கொல்லைப் புறச்
சாக்கடை ஒரம்
கூனிக்குறுகி நின்ற
'அவன்' மீது
பாய்ந்தன...!
மார்கழி ஊதலில்
நடுங்குவது போல்
மார்பில் பதித்திருந்த
அவனது