இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||————————34
பொருமினார்
எஜமானி அம்மாள்...!
இந்தக் கூத்துகளை
ஒரு .
பொழுது போக்கிற்காக
அமைதியுடன்
ரசித்துக் கொண்டிருந்த
அமெரிக்காத் தம்பி
தனது
ஸ்விட் ஹார்ட்டிடம்
உற்சாகமாகச் சொன்னார்:
"டாடியின் டிஸிஷன்
ரொம்ப ரொம்ப
டீஸண்ட்!
ஃபைன்!!
ஃபன்னி!!"