இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
————36
காணப்பட்ட ஒருவர்
சீக்கிரம் போப்பா..!"
என்று
வண்டியோட்டியிடம்
கெஞ்சுவதுபோல் சொன்னார்!
சண்டி மாடுகள்!
லொட புடா வண்டி!
குண்டும் குழியுமாகச் சாலை!
வேகம் எங்கிருந்து வரும்?
அந்த ஒரு மாதிரி பேர் வழிக்கு
ஏதேதோ அம்சங்கள்
அவசரங்கள்!
பொழுதுதான் ஒடிற்று!
ஆனால்
வண்டியால் நகரத்தான்
முடிந்தது!
கொஞ்சம் தூரம் போனதும்
வேறு ஒரு
குக்கிராமத்திலிருது
வைக்கோல் வண்டி ஒன்று
வேகமாகப்
வந்தது!