இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ.சண்முகம்
———–38
மற்றவர்களை
ஒரு முறைப்பு முறைத்து விட்டு
வண்டியோட்டியைப் பார்த்துப்
"பெரிய சவுண்டிப் பயலா
இருப்பே போலிருக்கே!
தார்க்குச்சியாலே
நாலுகுத்து குத்தி
விரட்டுடா, முட்டாள்!"
என்று கத்தினார்!
அவனிடம் தார்க்குச்சி இல்லை!
சவுக்குதான் இருந்தது!
ஒரு மாதிரி'யின்
தீவிர வசவுகள்
அவன் நெஞ்சில்
சவுக் கடிகளாகச்
சுரீரிட்டன!
'
ஒரு மாதிரியை அடிக்க
அவனால் முடியுா..?
'
அதனால்
இரு மாடுகளையும்
நொறுக்கி விட்டான்!
அவைகள் மிரண்டு
வெருண்டு