இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
———40
'ஆ' என்று கத்தி
வண்டியோட்டிக்
குதிப்பதற்குள்
வண்டியின்
வலது சக்கர வட்ட ஆரங்கள்
அனைத்தும்
கோடாலியே தேவைப்படாத
விறகு களாகவே
அவதாரம் எடுத்து விட்டன:
கடை சாய்ந்து
கூண்டு நொறுங்கிய
வண்டியிலிருந்து
வந்த
முதல் ஐயோ!' வும்
மேன்மைக்கு
ஒரு மாதிரியினுடையதுதான்!
மூன்று நாட்கள் கழித்து
இரண்டு காரியங்கள்
நடந்தன!
நொறுங்கிப் போன
வண்டியின்
இதர இரும்புப் பாகங்ளோடு
அந்தத்
'தறுதலைக் கட்டும்
கொல்லுப்