இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
————42
அது
'நம்மவருக்குத்
தெரிஞ்சு போச்சு!
மூளையிலே பலத்த அடி!
இயக்கப் பணிகளில்
ஈடுபட முடியாத நிலை.
'அப்படின்னு
அறிக்கை விட்டு
சீட்டைக்
கிழிச்சுட்டாரு!
பாவம்'
பாவம் தான்!