இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
———46
இடது கையில்
இருந்த பையை
வலது கைக்கு
வலிய மாற்றினார்.
மாற்ற நினைத்தாலும்
அவருடைய
சிந்தனை
பழைய வாசனைகளை
நுகர்ந்து கொண்டுதான்
இருந்தன.
தனி சந்ததிக்கு
விலாசமிட வந்த
கதிரவனும்
அதே
உப்புமணிடித் தெருவில்
உருளுவான் எண்றோ -
வீடு குடும்ப விவகாரங்கள்
மறந்து -
மரத்துப் போவான் என்றோ .
உப்புமண்டித் தெருவின்
பச்சை தேவதைகளின்
பளிங்குத் தொடைகளை
பகலும் இரவும்
தனது