இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47———
உப்புமண்டித் தெரு
தலையணைகள்
ஆக்கிக் கொள்ளுவான் எண்றோ
திருவம்பலம் பிள்ளை
ஒருகணம் கூட
எண்ணிப் பார்த்ததில்லை!
இன்று
எந்த விட்டினர்
தாசனாக
கதிரேசன்
கிடக்கிறானோ
எண்று
யோசித்தபடியே
நடந்து கொண்டிருந்தார்
மகனை
காணாது
கண்ணிரில் குளிக்கும் .
தன் மனைவிடம்
அவனைக் கண்டுபிடித்து
இழுத்துப் போய்விடுவதற்கே
பல ஆண்டுகளுக்குப் பின்
இன்று மீண்டும் உப்புமண்டித் தெருக்குள்
காலடி எடுத்து வைக்கிறார்
பிள்ளை!