இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எழுச்சிக் கவிஞர் வ.கோ. சண்முகம் வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் வ.கோ. சண்முகம்
புனைப்பெயர்கள் : மாவெனிகோ, செம்மல்,
வயலுார்சண்முகம்
பிறப்பு : 20.02.1924
பிறப்பிடம் : வயலுார் கிராமம்,
திருவாரூர் மாவட்டம்
பள்ளிக்கல்வி போர்டு ஹை ஸ்கூல் .
திருவாரூர்
கல்லூரிக்கல்வி : இண்டர்மீடியட், அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் - சிதம்பரம்
படைப்புகள் முரசொலி, திராவிட நாடு, பிரசுரமான அறப்போர், கலைக்கதிர் பத்திரிகைகள் பிரசண்ட விகடனி, கண்ணன்,
விஜயா, தமிழ் சினிமா, கல்கி, கோகுலம், ஆனந்தவிகடனர், மாதஜோதிடம், பால்யனர்