இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61————————||||
உப்புமண்டித் தெரு
"சந்தோஷம்!
காட்டுகிறேன்!”
வேதாந்தி கம்பரீரமாகவே
சொன்னார்!
கூட்டம்,
போதை ஏறிய
குரங்காகக்
குதிக்கத் தொடங்கியது!
"எங்கே காட்டுகிறீர்கள்...?
கடற்கரையிலா...?”
“எதற்கு கடற்கரைக்குப்
போக வேண்டும்.?
'கடவுளை காணும் சிறப்பு
மாநாடு' போட்டுக்
காசு பார்க்கவா?”
"குத்தல் இருக்கட்டும், ஐயா!
கூப்பிடுங்கள் உங்கள்
கடவுளை முதலில்...!"
கூட்டம் -
குபீரென்று சிரித்தது!
லோட்டாக்கள்
“சரியான பிடி!" என்றனர்.
வேடிக்கை பஷணிகள்