இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||———————— 66
நம்பிக் கொண்டிருப்பவர்கள் மட்டும்
இங்கேயே நில்லுங்கள்!
உம்; சிக்கிரம்; சிக்கிரம்!!”
இதைச் சற்றும்
எதிர்பார்க்காத கூட்டம்
திகைத்தது!
திணறியது!!
அறிவுப்பாசறை
ஆசாமிகள்
லோட்டாக்கள் சிலருக்கே
இப்போது குழப்பம்!
வெளியேற நினைத்த
அவர்களில் சிலரும்
குழப்பவாதிகளும்
மயக்கமடையும் நிலைக்கு
வந்துவிட்டனர்!
முதலில்-
ஒரு சிறுமி
மெளனமாக
மலர்ந்த முகத்தோடு
ஆன்மிக ஞானியைப் பார்த்து
வணங்கி விட்டுப்
புன்னகையோடு
பணிவாகப்