இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சங்ககால், இலக்கியங்களையும் சிலப்பதிகாரம், போன்றவைகளையும் படிக்க உங்களுக்கு ஊதுசக்தியாக இருந்தது நீர்.
இலக்கியத்துறையில் என் திறனை வளர்ததுக் கொள்ள தி நின்றவை அண்ணாவின் எழுத்தோவியங்களும், புரட்சிக் குரில் கவிதைகளும் என்பதை மறக்கமுடியாது. -கவிஞர்சுரதா மாவெண்கோ (வபேர் சண்முகம்) கவிஞர் கா.மு.ஷெர்ஃப் ஆகியோருடன் நெருங்கிப்பழகும் மாணவர்பருவத்து சூழ்நிலையும், உந்துசக்தியாக இருந்தது என்பதை இப்போது நினைத்தாலும் நெஞ்சு இனிக்கிறது.
முத்தமிழறிஞர்
தமிழக முதல்வர்
டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி
(கலைஞர் முதல் கவாப்ரியா வரை’- நேர்காணல் தொகுப்பு நல்
1997)