பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாகாம வாழவும்-இலக்கியமும

சாலையோரம் உனறன மண்ணை எனறன் மண்ணைக கலந்துமே கோலை ஊனறி மதுவின குடமாய ஆககு முனனர்ச் சிறுவனே, ஆலையின் மதுககுடததை எடுதது.க கிண்ணம நிரபபுவாய், ஏலுமட்டும குடிதது நீயின எனககளிதது. உவநதிடாய

நேற்று முனனாள பானை வனையும் குயவனை நான் கண்ணுற்றேன, ஆற்றல் அரிய செயலதிறங்கள் அவன்கை வண்ணம் , ஒங்கின; பாாக்கும ஆற்றல அறற குருடர் பார்ககா ஒனறைப் பார்த்திட்டேன் வீற்றிருந்த மண் அனைததும எநதையின் மண இருந்ததே. உனககேதேனும் உணாவிருந்தால நிறுத்து நிறுத்துக குயவனே, மனிதத மண்ணின் மாணபழிததாய், காலங் கால மாகநீ தனககொய பறற தெனனிலங்கைத தலைவன் அருளின் கையினை உனககமைந்த ஆழி வைததுச் சுறறல் எனன உரிமையோ? 70

பாணடம் செய்யும் கலையில் வல்ல குயவன காலகள தாக்கியே

ஆண்டிருந்த ஆழி மீது வைத்திருநதான்் வினைகையில் ஆண்ட மனனா மண்டைமண அடிமை மாந்தன் ஒருவன்மண்

ஈண்டெடுததுக் கலயமூடி இஃதெனறவனும் வடித்தனன்.

54 த கோவேந்தன்