பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலககியமும்

மின்னும் மது இலாமல் என்னால் மண்ணில் வாழ முடியுமா? இன்னல் சுமையை மது இலாமல் ஏற்றுச் சுமப்பதெப்படி? இன்னும் கொஞ்சம் என்றிறைஞ்சி வாாப்பவன் அளிககையில் இன்னும் ஏற்க இலாதெனும்சொல அதறகேள அடிமை ஆயினேன் இற்றை இரவு குடம் தளும்ப இனிய மதுவைக் காய்ச்சிவோம், ஒற்றை இல்லை, இரண்டு கிண்ணம் ஒளிர அதனை ஊற்றுவேன், பற்றை என்ன, பகுத்தறிவைப் பாழ்மதத்தை விலக்குவேன், மற்றும் வாழ்வின் மணாட்டியாக மதுவின் மகளை ஏற்பனே.

மாந்த வாழ்வின் முடிவு தனனை மற்றவர்க்குக் காடடவே மாய்ந்தபின் என்சாம்பல் தன்னை மண்ணில் வீசி எறிகுவீா ஏந்தும் என்றன் பிணமண் தன்னை மதுவினால் நனைக்குவீா மாய்ந்த உடல்கொண்டு மதுவின் பானை வாயை அடைக்கவே இறந்த பினனர் என்றன் உடலை இனிய மதுவால கழுவுங்கள், இறந்த என்னைப் புதைக்கும் போதும் மதுநூல் ஒதி ஏத்துங்கள, இறக்கும் நாளில என்னை நீங்கள எங்கிருந்து காணுவீர்? கிறக்கும் மதுவின் வாயிற் கடையில் கிடநதிருப்பேன் பாருங்கள

56 த డౌగౌడౌ