பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாகவாம வாழவும இலககியமும

துறக்க நாட்டில எழில்அணங்குத் தோழமை உண்டு என்கிறார், உறக்கம அற்ற தாய மதுவும தேனும ஒடும என்கிறாா மறகக முடியும் மதுவும் மாதும் தோததெடுத்தல் தீமையா? சிறககவைககும் மண்ணில் உறற சிாக கைம்மாறும ஈதனறோ?

வானகததில எழிலஅணங்காா, வறறாப, பொனனூறறு, உளளதாம், ஆன மதுவும பாலுத் தேனும அளவிலாமல கிடைக்குழாம பான மதுவைக கலத்தில ஊறறிக கையில பாங்காய்த் தநதிடு ஆனை நூறு நாளை வருமுன கிடைககும குதிரைமேலதே

விணவனததை அழகு மாதா புலனகள ஆர விளைபயராம மணணகததில மதுவின சாறு மகிழவளிக்கும எனகிறேன் கணமுன உளள காசு கொளநீ கடனை நாடல் ஏனப்பா?

நண்பனே கேள தொலைவில முழங்கும முரசின ஒசை இனிமைதான் 90

நெஞ்சமே அத துறககம நிரயம நேரில கணட திலலையே, அனயனே சொல அங்கிருநது திருமபிவநதோர் யாா கொலோன் நம்பிககைகள கூறு யாவும் பெயர்கள மீதில வைபபதா? உண்மையறற கறபனைமேல உளளம வையாய தோழனே

6{Ꭿ த கோவேநதன