பக்கம்:உரிமைக் குரல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செலவிட வேண் தாழிலாளர்களைப் பொறுத்த வரையில்கூட இன்றைக்குத் தொழிலாளர்கள் நல இன்ஸ்ஷூரன்ஸ் திட்டம் என்கின்ற திட்டத் தைப்பார்த்தால், நம்முடைய மாநிலத்தில்தான் அவர்களுக் க்கென் று வரையறுக்கப்பட்ட சட்ட வரம்பிற்குள்ளாகச் டிய தொகையை மீறிச் செலவழித்திருக்கிறோம். ஒரிஸாவில் சட்ட வரம்புக்குள்ளே செலவழிக்கிறார்கள். குஜராத்தில் 27 இலட்சம் ரூபாய் சட்ட வரம்புக்கு மீறி தொழிலாளர் நில இன்ஸ்ஷூரன்சுக்கு அதிகமாகச் செலவழிக்கிறார்கள். அரியானா வில் சட்ட வரம்பிற்குள் செலவழிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் ரூ.9 இலட்சம் அதிகமாகச் செலவழிக்கிறார்கள். ஆந்திராவில் ரூ. 7 இலட்சம் அதிகமாகச் செலவழிக்கிறார்கள். தில் சட்ட வரம்புக்குட்பட்டுத்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம் சட்ட வரம்புக்குள்தான் செலவழிக்கிறார்கள். மேற்கு வங்கம் ரூ. 23 இலட்சம் அதிகமாகச் செலவழிக்கிறார்கள். அசாம், சட்ட வரம்புக்குள் செலவழிக்கிறார்கள். கேரளா சட்ட வரம்புக்குள் செலவழிக்கிறார்கள். தமிழ் நாடு மாத்திரம் சட்ட வரம்பை மீறி, தொழிலாளர் நல இன்ஷூரன்ஸ் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட ரூ. 7.8 கோடி ரூபாய் அதிகமாகச் செலவழித்திருக் கிறது. அதிகமாகச் செலவழிக்கின்ற ஒரே ஒரு மாநிலம் நாடு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மராட்டியத் தமிழ் 35,000 பஸ் தொழிலாளர்களுக்கு இன்றைக்கு அகில இந்தி யாவிலும் ஒரு பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிற அரசு தமிழ் நாடு அரசு அல்லவா? இதைப் பாராட்டக் கூடாதா? உங்களிடத்திலே பாராட்டை இப்படி வேண்டி வேண்டிக் கேட் கிறேன். ஒரு முறை பாராட்டக் கூடாதா? கே. டி. கே. தங்க மணி அவர்களுக்கு நினைவிருக்கும் என்று கருதுகிறேன். 6, 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாணி மஹால் தியேட்டரில் ஒரு பாராட்டுக் கூட்டத்திலே பேசினார்கள். மறந்திருக்க மாட்டார் கள்! எவ்வளவோ அரசியல் சுழற்சியில் எத்தனையோ விஷயங்கள் மறந்து போயிருக்கின்றன. அன்றைக்குப் பேசும்போது குறிப்பீட் டார்கள். ஒரு காலத்திலே கம்யூனிஸ்டு கட்சிக்குத் தமிழ் நாட்டில் ஆபத்து என்ற காலத்திலே அது அடக்கு முறைக்கு ஆளான ரேநத்தில் அவைகளை எடுத்துச் சொல்வி, கம்யூனிஸ்டு கட்சிக்கு உயிரூட்டம் தந்தவர்களிலே திராவிட முன்னேற்றக் கழகத்தி லேயே முதன்மையானவர் கருணாநிதி என்று கே. டி. கே. தங் மணி அவர்கள் பேசினார்கள். இன்றைக்குப் பாராட்டாவிட்டாலும் அன்றைக்குப் பாராட்டியதை நான் நினைத்துக் கொண்டு இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/35&oldid=1701936" இலிருந்து மீள்விக்கப்பட்டது