பக்கம்:உரிமைக் குரல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ஆனால் ஒன்றைச் சொல்லுகிறேன். தென்னிந்தியாவிலே ஒரே ஒரு கேரள ராஜ்யம்தான் இருக்கலாம்; இரண்டு கேரள ராஜ்யங்களுக்கு இடமில்லை என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/38&oldid=1701939" இலிருந்து மீள்விக்கப்பட்டது