பக்கம்:உருவும் திருவும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்குடி மங்கையர் 67

பொழுதினும் பெரிதுவந்தாள் ஒரு தாய். அதுபோலவே, போரில் புறம்காட்டி முன்னுேர் இதுகாறும் செய்யாத தோர் பழியை உண்டுபண்ணிய முழு மூடளுகிய உன்னைப் பெற்ற என் வயிற்றை அறுப்பேன்” என்றாள் ஒரு தாய்.

இந்திய சரித்திரத்தில் மலே எலி எனக் கூறப்படும் மகாராஷ்டிர வீரன் சிவாஜி, தான் பிற்காலத்தில் ஒரு பெரிய பேரரசான முகலாயப் பேரரசையே ஆட்டிவைக்கும் அளவிற்கு வீரம்மிக்க வினேகள் புரிந்தது, தான் சிறுவயதில்

தன் தாப் ஜீஜிபாயிடமிருந்து கற்றுக் கொண்ட இராமாயண பாரத நாயகர்களின் வீரமும், மற்றப் பிற மன்னர்களின் வீர வாழ்வும் போக்கும்தாம். மதுரைப் பேரரசை இடைக்காலத்தில் இராணி மங்கம்மாள் வீரத்தோடு ஆட்சி செய்து, சூழ்ச்சிக்காரர் பிடியில் சிக்காமல் அவர்களை வீழ்த்தி நல்லரசு கோலினுள்,

முதலாவது சுதந்திரப் போர் என்று இப்பொழுது கூறப் படும் சிப்பாய்க் கலகத்தில் வீரப்போர் புரிந்து ஜான்ஸிராணி என்னும் இலட்சுமிபாய், சூரியன் மறையாத தேசம் எனக் கூறப்படும் பேரரசாம் ஆங்கிலப் பேரரசை ஆண்ட வெள்ளே யரைக் கதிகலங்க அடித்து வீரப்போர் புரிந்தாள். அண்மை யில் அகிம்சைப் போராட்டம் நடத்தி, கத்தியின்றி ரத்த மின்றி யுத்தமொன்று நடத்தி, படைபலம் மிகுந்த ஆங்கி லேயரை நாடு கடத்திய நம் காந்தி அண்ணல் பயிற்சி பெற்றதும், தம் அன்பு அன்னபராகிய புத்விபாயிடமிருந்து

தான் என்பது தே ,ു് இவ் Һш нія тэнгшгтън o ,ി) காலத்தில் பலருடைய வீர ടു க்கைக்கு அவரவர்களில் வீரத்தாய் மார்களே காரணமா யிருந்தார்களென்றால் அது மிகை யாகாது.

‘பாட்டுக்கொரு புலவன் பாரதி எனப் பாமாரும் ஒரு முகமாகப் புகழ்ந்து നു “கண்ணன்-என தாய்’ என்ற துஞ்சுவை தமிழ்ப் பாடலின் கீழ்,

பாவலரோடு பாரதியார் கெழுகிய செந்