பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறி்ந்தொகை படுகிறது. திருக்குறளிற் பெருமைக் கெல்லையாக நிலம் வான் கடல்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வெல் லாம் பெருமை யென்னும் ஒரு பொதுத் தன்மை பற்றி வினாவிய அநபாய சோழ அரசற்கு, இவை எடுத்தாளப் பட்ட மூன்று திருக்குறள்களையும் எடுத்துக் காட்டி எழுதி யுய்த்த பெருமைபற்றிச் சேக்கிழார்பெருமாள் திருக்கைகள், மண்ணிற் கடலின் மலையிற் பெரிதெதென எண்ணியெழு திக்கொடுத்த ஏற்றக்கை" 128 கூ என்று பாராட்டப்பெற்றன. இங்ஙனம் திருக்குறளில் பெருமையொன்றே பற்றிக் கூறப்பட்டனவாக, இங்கே ஒவ்வொரு வகையினும் வேறு வேறு பொதுத் தன்மை கண்டு கூறியது இன்புறத்தக்கது. சிறந்த நட்பென்னுங் குணம் சுருங்கியதாக இல்லாமற் பரந்தும், அப்பரப்பிற் கேற்ப உயர்ந்தும், அதற்கேற்ப ஆழ்ந்தும் இருத்தல் வேண்டும். பிறராற் சிதைக்க முடியாதபடி வேர் ஆழ்ந்திருத்தலைப் பிற்காலத்துப் புலவரும், " ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே" இங்ஙனம் மூன்று தன்மையும் வாய்க்கப்பெற்று எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த நிலைபோல அகன்று உயர்ந்து ஆழ்ந்திருத்தற்கு முறையே நிலத்தையும் விண்ணையுங் உவமைகளாகக் கண்டது பாராட்டத்தக்கதே. மூன்று தன்மைகளையும் இறைவனுக் குரியனவாக ஆளுை அடிகள் தம் அநுபவ முறையிற் கண்டு கூறிய, என்று கூறுவர். கடலையும் இம்