பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 உரைநடைக் கோவை கள் வேறுபட்டிருக்கலாம். போர்த் தொழில் முறை களும், போர்க் கருவிகளும், பொறி வழியாக ஆயுதங் களைச் செலுத்தும் முறையும், வெடிமருந்து செய்யு முறையும், படைகளின் அணி வகுப்புக்களும் பிறவும் செவ்வையாகக் கூறப்பட்டுள்ளன. மக்கள் இயங்குஞ் சாலை (Road) ஆமை முதுகுபோல் இருக்க வேண்டு மென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆமை முதுகு இரு மருங்கும் தாழ்ந்து நடுவிடம் சிறிது உயர்ந்திருக்கும். இது சாலை வழியிற் பெய்யும் மழை நீரால் அச் சாலை கெடாமலிருப்பதற்குக் இந் நூலின்கண் அரசனியல்பு, அமைச்சர் முதலியோரியல்பு, ரியல்பு, கிராம பரிபாலனம், மன்றங்கள், நீதிபதிகளின் அதிகாரங்கள், வழக்கின் இயல்புகள் முதலியன விளக்கமாகக் கூறப்பட் டுள்ளன. கருதப்பட்டதாகும். மேலும், அவன் சுற்றங்களாகிய வினைசெய்யும் ஏவல வாணிகமுறை, நியாய கரிகாற்சோழ அரசனைக் குடிமக்களுள் ஒருவனாகச் சிலப்பதிகாரம் கூறும். இதனால் அரசன் குடிமக்களின் உயர்ந்தவனாகத் தன்னை எண்ணலாகாது என்பது புலனாகும். செங்கோன்மை தவறாது செலுத்தும் நல்வரசற்கு அரசியற் காரியம்தன்ன லங்குறித்ததாகாது; குடிமக்கள் நலங்குறித்ததேயாம். இங்கே,கோவலனைக் குற்றமில் வழியும் கொலைபுரிவித்த பாண்டியனைக் கண்ணகியார் வெகுள, அது காரணமாகப் பாண்டியன் உயிரிழந்தான் என்று தண்டமிழ்ப் புலவர் சாத்தனார் செங்குட்டுவற்குக், கூறினாராக, அது கேட்ட செங்குட் டுவன் பாண்டியன் தவறின்மையையும் அரசியல் நடாத்தும் சிரமத்தையும் சாத்தனார்க்குக் கூறுமுகமாக