பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டும். டார் 17 10 பத்திரிகைகள் எல்லாம் இந்த விளக்கத்தையும் போட வேண் ஹண்டே கூட வேண்டுமென்று சொல்லி இருக்கமாட் என்று கருதுகிறேன். அவர் நம்முடைய பழைய பட்ஜெட் வரலாறுகளைப் பார்க்காமல் சொல்லியிருக்கக் கூடும். அவர்கள் சொன்னதின் அர்த்தம் மற்றவர்களுக்கு எப்படிப் புலப்படும் என்றால், ஏதோ இந்த ஆண்டு 1972 73 -இல் 42,416 ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ் என்று எண்ணிடத் தோன்றும். நாம் 1962லிருந்து பார்த்தால் 1962-63-இல் மொத்தம் நம்முடைய மாநில பட்ஜெட் 163 கோடி. இன் றக்கு 499.97 கோடி; 163 கோடி பட்ஜெட் இருந்தபோது, மொத்த ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ் 31,502; ெ தாகை 15 கோடி என்ற அளவிற்கு இருந்தது. இப்போது 42,416 எண்ணிக்கை. அப்ஜெக்ஷன்ஸ்; தொகை 25 கோடி. அதாவது 1962-63-இல் 9.6.7 சதவிகிதம்; இப்போது 1972 73-இல் 5 சதவிகிதம்; ஆகவே குறைந்திருக்கிறதே அல்லாமல் வேறு அல்ல. கோடி ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ் என்றாலே, ஏதோ 15 ரூபாய், 25 கோடி ரூபாய்க்கு தவறு நடந்துவிட்டது என்று அர்த்தமல்ல; சிலவற்றுக்கு ரசீது கொடுக்காமல் இருக்கலாம். கையெழுத்துப் போடத் தவறி யிருக்கலாம். அது மறுபடியும் அந்த அதிகாரிக்குச் சென்று கையெழுத்துப் போட்டவுடன், அந்த அப்ஜெக்ஷன்ஸ் தள்ளப்படும். இந்த 32,000 என்பது 1962-ஆம் ஆண்டுக்கு மட்டும் உரியதல்ல; பல ஆண்டுக் காலம் அது அப்படியே சேர்க்கப்பட்டு, சேர்க்கப்பட்டு அதிகமான தொகையாகும். இந்த ஆடிட் அப்ஜெக்ஷன்ஸ்களுக்கு அவ்வப் போ து பதில்கள் தரப்பட்டு வருகின்றன என்றும், அதிலே வேறு ஒன்றும் ல்லை என்பதையும் தெரிவித்துக் கொள் கிறேன். தை ஹண்டே : நிதி கண்ட்ரோல் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சுட்டிக் காட்டினேன். சொல்வதால் நிதி இலாகாவில் இன்னும் சரியாக இருப் பார்கள்; அதற்காகத்தான் சொன்னேன். 1522 ஏக்கர் நிலங்களில் அரசே பயிர்செய்யும்