பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மாறி நீர் வழங்கினால் நல்லது என்று கூடச் சொன்னார்கள். ல்லாவிட்டால் அந்த நிலங்கள் கூடப் பாழாகிவிடும் என்ற கருத்தும் இருக்கிறது. நமக்குக் கிடைக்கின்ற தண்ணீரை வைத்துக் கொண்டு இப்படி மாறி மாறி பாசன மாறி பாசன வசதிக்காகத் தண்ணீரை விடுவது சாலச் சிறந்தது என்ற முறையில்தான் செய்திருக்கிறோம். ஆகவே சரியான திட்டமில்லை கூறுவது ஒத்துக் கொள்வதற்கில்லை. என் று திரு. மாரிமுத்து அவர்கள் பேசுகையில் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்படாமல் இருக்கிறது என்று சொன்னார். அவைகளைச் சாகுபடி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். மாரிமுத்து : அது தவறாக ரிப்போர்டாகியிருக்கிறது. மொத்தம் சாகுபடி செய்யக்கூடிய நிலங்கள் ஒரு கோடியே நாற்பது இலட்சம் என்று தான் நான் சொன்னேன். முதல்வர் : 1974-ஆம் ஆண்டு நம்முடைய விவசாயத் துறை தந்த புள்ளி விவரங்களின்படி, பதினோரு பதினோரு இலட்சத்து, இருபத்தைந்தாயிரம் தந்தாயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்படாமல் படிப்படியாக விவசாயம் செய்ய வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதிலே அரசுக்குச் சொந்த மான புறம்போக்கு நிலங்களை எல்லாம் அரசுப் பண்ணைகளின் மூலமாக எடுத்துக்கொண்டு, நாம் சாகுபடி செய்வது முடிவை மேற்கொண்டு, அதிலே து என்ற அதிலே முதற் கட்டமாக செங்கற் பட்டு மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி டி. தாலுகாவில் தரு கரடிபுத்தூர் என்ற இரண்டு கிராமங்களில், 1,522 ஏக்கர் நிலத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருக் ருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதையும் வாய், கிறது. க் மாவட்டங்களில் சாகுபடிக்குத் தகுந்த--சாகுபடி யாமல் இருக்கிற சாகுபடி செய் இத்தகைய நிலங்களை எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசுப் பண்ணைக் கழகங்களி எடுத்து, டம் ஒப்படைக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிரு கிறது. தமிழ்நாடு நில உபயோகச் சட்டம் என்று 1961-இல் ஒரு சட்டம் நிறைவேற்றியிருக்கிறோம். அதன்படி நிலத்தைப் பெற்றவர்கள், பலர் உபயோகப்படுத்தாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தால், அப்படிப் பயன்படுத்தாமல் இருப்பவர் களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்த நிலங்களையும் தலையிட்டு, எடுத்துக்கொள்ள வழி வகை வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ம் செய்ய இன்றுள்ள உணவு நிலைமையை நிலைமையை உத்தேசித்தும், மேலும் உற்பத்தியைப் பெருக்கவும், தமிழ் நாட்டின் எதிர்கால வளம் சிறக்கவும், இந்தப் பதினோரு இலட்சம் கு ஏக்கராவை நாம் விவசாயத்திற்கு ஈடுபடுத்த, முதற் கட்டமாக அரசுப் பண்ணை மூலமாக இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று முடிவிற்கு வந்திருக்கிறோம்.