பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 வடிவேலு: ஒரு சிலர் தங்களுடைய பட்டா நிலங்களையே சாகுபடி செய்யாமல் வைத்திருக்கிறார்கள்; அந்த நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுமா? முதல்வர்: தனிப்பட்டவர்கள் பயிர் செய்யாமல் இருந் தால், அதை எடுத்துக் கொள்ள சட்டம் இடம் தருகிறதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். மாரிமுத்து : அரசு புதியதாக மசோதா கொண்டு வந்து அதை பாஸ் செய்யலாம். க் முதல்வர் : இந்த ஆண்டு வறட்சியின் காரணமாகக் கூட அப்படித் தரிசாகப் போட்டிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு, இந்த ஆண்டு சட்டம் போட்டு அவைகளை எடுத்து கொள்வது முறையாக இருக்க முடியாது. வேண்டுமென்ே ற அப்படிப் போட்டிருந்தால், அவைகளைப் பற்றி என்ன சட்டம் போடலாம் என்பதைப் பற்றி அரசு ஆலோசிக்கும். றது அ.தி.மு.க. சார்பில் பேசிய துரை. கோவிந்தராசன் கர்னாடக மாநிலத்திற்கு ஏற்புடைய ஒரு பயங்கரமான கருத்தைச் சொன்னார். தமிழகத்திலே நீர் வளங்களைப் பொறுத்த வரையில் காவிரியாறு, மற்ற ஆறுகள் மூலமாக 50 சதவிகிதத் தண்ணீர் வீணாகக் கடலில் போய்ச் சே ரு கி என் று குறிப்பிட்டார். இதைத்தான் கர்னாடக அரசும் னுடைய வாதமாகச் சொல்கி சால்கிறது. இதைச் சொல்லித் நாம் பயன்படுத்துகின்ற த ண்ணீரைக் குறைத்துக் காள்ள வேண்டுமென்று அவர்கள் கூறி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான வாதமாகும். பயன்படுத்த முடியாத, ஆயக்கட்டுகள் இல்லாத பகுதி, காவிரிப்பூம்பட்டினத்தில் போய்க் கடலோடு காவிரி கலக்கிற அந்த பத்து மைல்களுக் குள் மழை பெய்தால் அந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ள யாரும் இருக்க முடியாது. அப்படி ஏதாவது தண்ணீர் வீணாக லாமே தவிர, 50 சதவிகிதத் தண்ணீர் வழக்கமாக வீணாகிறது தன் தான் சாழ முத்தியதா மேல் தாமிழ் சண் மேரம் டா மா முக 15 கீழ்மேட்டூர் மணிமுத்தாறு பரணி ாது பது .