பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ ரயில் 29 16 விழா நடைபெற்றது. அப்போது 1976- இல் இந்த இந்த ரெயில் பாதை முடிந்துவிடும் என்று அறிவித்தார்கள். இப்போது 1975 நடக்கி றது. அடிக்கல் அப்படியே கிடக்கிறது. அந்த பாதை அடிக்கல் நாட்டு விழா எவ்வளவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள். ரெயிலில் போடப்பட்ட போடப்பட்ட இரண்டு தண்ட வாளங்களைப் போலவே, இரண்டு தண்டவாளங்களாகத்தான் இரண்டு கட்சிகளும் இருக்கின்றனவே அல்லாமல், இருப்புப் பாதை போடப்படவில்லை. கன்யாகுமரியில் நடைபெற்ற அந்த விழாவோடு முடிந்துவிட்டது. ரெயில் பாதை தேவை என்பதற்காகக் கட்சி சார்பற்ற முறையில் அனைவருமே வாதாடியிருக்கிறோம். அது போடப்படும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு தென் பிராந்தியங்களுக்கு ஒதுக் கப்பட்ட ஐந்தரை கோடி ரூபாயும் பீகாருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதென்றால் என்ன காரணம்? பீகாருக்கு என்ன அவ்வளவு அவசியம் வந்தது? வேறு அவசியங்கள் பல அங்கே இருக்கின்றன. அதற்காக நாம்தான் இளித்த வாயர்கள் கிடைத்தோமா? என்பதை யெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கன்யாகும மத்திய அரசிடம் நம்முடைய முறையீடுகள் எவ்வளவு தேங்கிக் கிடைக்கின்றன? எந்த அளவிற்கு நாம் வலியுறுத்தி னாலும் நமக்குக் கிடைக்காமல் சங்கடப்பட்டுக் கொண்டிருக் கிறோம். நிலச் சீர்திருத்தம் பற்றி எல்லோருமே, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அனைவருமே பேசுகிறோம். அதற் காக இந்த அவையில் நாம் எட்டுக்கு மேற்பட்ட சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தோம். குத்தகைதாரர்களுக்கு உச்ச வரம்புச் சட்டத்தை எட்டு வருடக் காலவரையி லிருந்து பத்து வருடமாக நீடிக்க வேண்டும் என்று ஒரு சீர்திருத்தம் 1970-இல் கொண்டு வரப்பட்டது. நிலச்