பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 99 6 6 39 21 காரணம் 1972-ல் ஜயப் பிரகாஷுக்கும் எங்களுக்கும் எப்படித்தொடர்பு ற்பட்டது என்பத என்பதற்கு இதைவிட தைவிட வேறு என்ன உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமென்று று கருதுகிறீர்கள்? இந்தியாவிலே இருக்கிற எல்லா மாநிலங்களுக்கும் இப்படிப் பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன; அவைகளைப் பேசித் தீர்க்க வேண்டும்; விவாத மேடைக்குக் கொண்டு வர வேண் டும்என்று ஜெயபிரகாஷ் 1972-ஆம் ஆண்டே திராவிட முன் னேற்றக் கழகம் எடுத்து வைத்த மாநில சுயாட்சிக் கோரிக் கையில் "பிரிவினை வாதம் கிடையாது. இந்திய ஒற்றுமைக்கு எந்தவிதமான பங்கமும் கிடையாது; அதை அந்தக் கட்சியின் லைவர் தஞ்சைப் பொதுக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிட்டு, 'நீங்கள் பேச்சு வார்த்தைக்குத் தயார் ஆகுங்கள் என்று ஜெயபிரகாஷ் கேட்டிருக்கிறார். அவர் சொன்னதில் ஒன்றை இப்போது கேட் கேட்டிருக்கிறார்கள். இதை பிறகு கேட்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்போம்; ஷேக் அப்துல்லாவோடு படை கொண்டு மோதாமல், செழி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதைப் பாறைகளில் கொண்டு போய் அவரை சிறை வைக்காமல், 13 ஆண்டுக் காலம் சிறையில் பூட்டாமல், பேச்சு வார்த்தை மூலமாகத் தீர்த்துக் கொண்டிருந்தால் காஷ்மீர் பிரச்சினை எப்போதோ முடிவடைந்திருக்கும். அதைப் போலவேதான் காஷ ஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை பாரதத் தாய் என்று ச்சியோடு பேசுகிறோம். ஆனால் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை, சுயாட்சித் தன்மையை வழங்க வேண்டு மென்று கேட்டால், கேட்டால், "காஷ்மீர் தனி" என்று சொல்லுகிறார்கள். கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை என்கிற அந்தத் தத்துவம் இதற்கு மட்டும் அடிபட்டுப் போவானேன்? என்று ன்றைக்குக் கேட்கிறோமே அல்லாமல், வேறல்ல. யன் நாம் போல, பனிப் பல அறிஞர்கள் மாநில சுயாட்சித் தத்துவத்தை தேவை என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சுப்பாராவ் அவர்கள் சென்னையில் 20-6-74 அன்று பேசுகையில் 'மாநிலத்தில் வாழும் மக்கள் நல்வாழ்விற்கு அத்தியாவசியமான எத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசைவிட மாநில அரசு மாநில அரசு செம்மையாக நிறைவேற்ற முடியுமோ, அத்தகைய அதிகாரங்களை மத்திய அர த்திய அரசின் தலை யீடும், குறுக்கீடுமின்றி பிரயோகிக்கும் மாநில அரசுக்குள்ள அரசுரிமை சவரைன் பவர் (Soveriegn Power) என்ப தற்குப் பெயர் தான் சுயாட்சி என் று குறிப்பிட்டிருக்கிறார். 6 6 6 6 கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர். ஜார்ஜ் அவர்கள் 10-574-இல் பாதுகாப்பு, தகவல் ஒலிபரப்பு, வெளி நாட்டு விவகாரங்கள் ஆகிய அதிகாரங்களை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டு மீதமுள்ள எல்லா அதிகாரங்களை யும் மாநில அரசுகளுக்கு வழங்க முன்வர வேண்டும்' என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார். 9 பழைய காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் வீரேந்திர படீல் சென்னையில் 9674-இல் ல் கலைவாணர்