பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

847 மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பலதுறைகளிலும் பெற வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. என்பதற்காகக் பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் கேட்டோம். அதை நாங்கள் விடவில்லை. ஆகவே திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் அவை யாயமான காரணங்கள், மனமார்ந்து ஏற்றுக்கொண்ட கார ணங்கள். நாங்கள் திராவிட நாட்டை விட்டுவிட்டோம். திராவிட நாடு கிடைத்தால் என்னென்ன பெறுவோமோ, னியனின் உள்ளே அவை ஒவ் வ்வொன்றையும் இந்திய ருந்தே பெறலாம், பெறவேண்டும், பெறமுடியும் என்ற இருக்கிறோமே தவிர, திராவிட ந ம்பிக்கையிலே தான் டுக்கான காரணங்கள் ஒன்றையும் நாங்கள் விட்டுவிடவில்லை. மனைவியை மாமியார் வீட்டை விட்டுவிட்டான் என்றால் உடன் அழைத்துச் சென்றுவிட்டான், அல்லது நாட் வியாழக் கிழமை வா என்று மனைவிக்குச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட் டான் என்பதுதானே தவிர, மனைவியையே விட்டு விட்டான் என்பது பொருள் அல்ல. நாடு பிளவுபடக்கூடாது என்றார்கள். ஒத்துக்கொண்டோம். தனித்திருந்தால் பெறுகின்ற காரணத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை உள்ளே பெறலாம் என்றார்கள். நம்புகிறோம். அதை நம்பு இரு ருந்தே திராவிட நாட்டைக் கைவிட்ட நீங்கள் சேலம் என் றும், தூத்து தூத்துக்குடி மனப்பான்மை காட்டாதீர்கள் என் என்றும், பிரதேச நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். ல், கைவிட்ட நீங்கள் ந்தி படித்தால்தான் என்னவென்றால், அதை நாங்கள் ஒத்துக்கொள்ள திராவிட நாட்டைக் மாட்டோம். கன்னடப் பண்பாடு, என்றெல்லாம் ஆந்திரப் பண்பாடு பண்பாடு தமிழர் பண்பாடு, வடவர் பிரித்துப் பிரித்துப் பேசலாமா என்றா ல் நாங்கள் அதை ஒத்துக் கொள்ளமாட்டோம். திராவிடநாடு எதற்காக வேண்டுமென்றோமோ, அதற் கான காரணங்கள் ஒன்றையும் விட்டுவிடவில்லை. அப்படியே த்திருக்கிறோம். திராவிடநாடு பிரிந்துபோக வேண்டு மென்ற அளவில் நான் சொல்லவில்லை. இந்த மன்றத்தின் மூலமாகப் பொதுமக்களுக்கும், மத் திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டுவிட்டோம் என்றதாலே காரணங்களையும் விட்டுவிட்டோம் என்பது பொருள் அல்ல. அந்தக் காரணங் கள் அப்படியே. இருக்கின்றன. சர்க்காரோடு மத்திய போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடு கிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும், எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். 25