பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முதலமைச்சர் தை அவர்கள் அண்ணா இதைத்தான் பொறுப்பை ஏற்றபிறகு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். போராட வேண்டுமா? போராட்டம் இதற்காகப் தவைதானா என்று சக்திமோகன்கூடச் சொன்னார். சாமிநாதன் போன்றவர்கள் சொன்னால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அவர் எதையும் கொஞ்சம் மிதமாகச் சொல்ப திலே வேடிக்கை என்னவென்றால், சாமிநாதன் தே வர், 6 6 அவசரப் 'உடனே போராடு' என்று சொல்லி, சக்திமோகன் படாதே" என்று சொல்வதென்றால் ஆச்சரியமாகும். சக்திமோகன் முத்துராமலிங்கத் தேவரால் வளர்க்கப் பட்டவர்; சாமிநாதன் ராஜாஜி ராஜாஜி அவர்களால் ம.பொ.சி. திடீரென்று பொறு அவர்களால் வளர்க்கப்பட்டவர்; இவர் போராட வா என்று அழைத்து, அவர் கொஞ்சம் என்று சொல்வதுதான் வேடிக்கை. ஆக, இதிலிருந்து நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். அதாவது 'பொறுமையாக இருப்பவர்கள் எல்லாம் போராட என்பதை வேண்டிய கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்' உணருகின்ற அளவி அளவிற்கு ன்றைக்கு மத்திய சர்க்கார் மாநில சர்க்கார்களை அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறது. என்ன அவமானம்? எப்படி அவமானப்படுத்துகிறது? பேரவையில்கூட பேசும்போது என் 66 னுடைய அண்ணன் திருப்பூர் மொய்தீன் இங்கே கோட்டை வெளியில் முளைத்துக் கிடக்கிற புல்பூண்டுகளைச் செதுக்கக்கூட அனுமதி வாங்க வேண்டிய நிலைமை இருக்கிறது” என்று வேதனையோடு குறிப் பிட்டார். சிலர் அந்தக் கோட்டை மத்திய சர்க்காருக்குச் சாந்தம். வாடகைக்காக நீங்கள் இருக்கிறீர்கள். அனுமதிவாங்க வேண்டாமா?' என்று கேட்டபோது, நான் 'வாடகை வீட்டில் வசிப்பதாக இருந்தால் கூட, று ஆகவே வீட் வீட்டை புல்வெட்ட அனும