பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.0 கள். நான் உடனே நம்முடைய மாநிலத் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமி அவர்களை நேரில் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள் என்று அனுப்பினேன். அவர் எனக்கு அனுப்பிய தகவலைப் படிக்கின்றேன் . ன். 8-3-75-ல் 7.3.75 'தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி அன்று தஞ்சை சென்று பெரிய கோவிலில் உள்ள வாராஹி சிற்றாலயத்தைப் பார்வையிட்டேன். கோவில் நிழற் படம் எடுக்கப்பட்டது. பெரிய கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராசாராம் அவர்களையும் கோவில் நிர்வாக அதிகாரி அவர்களை யும் கண்டு, வாராஹி ஆலயம் பற்றி செய்திகளைக் கேட்டறிந் தேன். சம்பந்தப்பட்ட கோர்வுகளையும் பார்வையிட்டேன். அதன்படி எனது கீழ்வரும் அறிக்கையை மாண்புமிகு முதல் மைச்சர் அவர்கள் பார்வைக்குச் சமர்ப்பித்துக் கொள்கிறேன். இப்பொழுது புதிதாக எடுக்கப்பட்டுள்ள வாராஹி கோயில் இருக்கும் இடத்தில் முன்னர் ஒரு செங்கற்சுவர் இருந்தது. ங்கு சுவாமி சன்னதித் தோப்பு இருந்தது. தாப்பின் கீழ்ப்புறத்தில் இச்சுவர் இருந்தது. இச்சுவரில் ஒரு பிறை போன்ற கோட்டத்தில் உடைந்த வாராஹி சிலை வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது இவ்வாராஹிக்குச் சிறப்பு வழிபாடுகள் ஏதும் இல்லை. பின்னர் தோப்பில் இருந்த மரங்கள் ஏலத்தில் விடப்பட்டு அகற்றப்பட்டன. செங்கற்சுவர் இடிந்திருந்ததால் சுவரும் அகற்றப்பட்டது. வாராஹிசிலை இருந்த இடத்திலேயே சிறியதாக தகரக் கொட் டகை போன்ற போன்ற சதுரமான ஓர் அமைப்பும், சுற்றி வர மேடும் அமைக்கப்பட்டன. அந்தக் கோயில் தான் பொழுதுப் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலைப் புதிய கற்களைப் பயன்படுத்திக் கட்டியுள்ளார்கள். கோயில் அமைப்பிற்குத் தேவையான பகுதிகள் தில் இடம் பெற வில்லை. இதிலிருந்து பெறப்படுவது: 1. வாராஹி உடைந்த இடுப்புக்குக் கீழ்ப்பகுதி இல்லாத சிலை; இது முதலில் செங் கற் சுவரில் இருந்தது; இப்பொழுது கோவில் புதிதாக எடுக் கப்பட்டிருக்கும் இடத்தில் முதலில் எந்தக் கோவிலும் இல்லை. வர ஒரு இப் இப்போது கட்டப்பட்டிருக்கும் கோவில் முற்றிலும் புதியது; என்று நான் சொன்ன பிறகு பிறகு மத்திய தொல்பொருள் கழகத் தின் அதிகாரி இல்லை, அது பழைய கோவில் என் அறிக்கை விடுகிறார். நம்முடைய மாநில அதிகாரி நேரிலே சென்று பார்வையிட்டுவிட்டு, மேலேகண்ட அறிக்கையைத் தருகிறார் றார். நானும் அந்தக் கோவிலுக்குப் பலமுறை போய் இருக்கிறேன். சாமிநாதன்கூட தஞ்சையைச் சேர்ந்தவர் தான். இந்தக் கோபுரத்திற்குப் பக்கத்தில் இப்படி ஒரு கோவில் என்றைக்காவது இருந்ததாக யாராவது பார்த்தி ருக்க முடியுமா? இல்லை, புதியதாகக் கட்டியிருக்கிறார்கள். 1973-74-ல் கட்டியிருக்கிறார்கள். அதிலே வைத்திருக்கிற சிலை இதுதான். ராச ராச சோழன் சிலையை வைக்கக்கூடா