பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாஞ்சாலங்குறிச்சியிலே கட்டபொம்மன் கோட்டை கட்டியிருக்கிறாமோ அங்கே கருணாநிதியின்-நாவலரின் - பேரா சிரியன்-சிலம்புச் செல்வரின் சிலையா வைத்திருக்கி லது றாம். அல் பூம்புகாரில் யாருடைய சிலையை வைத்திருக்கி திருக்கிறோம்? மாமல்லபுரத்தை எங்களிடம் கொடுத்தால் அதை வைத்துக் காப்பாற்ற மாட்டோமா? அதை இன்னும் உலகப்புகழ் பெறுகின்ற அளவிற்கு ஆக்க மாட்டோமா? ஆ ஆகவே மாநில சுயாட்சி மாநில சுயாட்சி என்றால், மாமல்லபுரம்தான், கங்கைகொண்ட சோழபுரம்தான், தஞ்சை கோவில்தான் என்று கிண்டலுக்கு வேண்டுமானால், யாராவது பயன்படுத்த லாம். இது தமிழர்களுடைய மானப் பிரச்சினை. ஆகவேதான் தை நான் முதலிலே ஆரம்பிக்கிறேன். மற்ற அதிகாரங்கள் தாடர்ந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தி.மு. கழகம் மாநில சுயாட்சிக் கொள்கையில் அழுத்தந் திருத்தமாக இருக்கிறது என்பதை எடுத்துக்கூறி, அதற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியவர்களையும், அந்தக் கருத்துக்கு மேலும் வலவூட்டுகின்ற வகையில் மேலும் பல வழங்கியவர்களையும் பாராட்டுகிறேன். கருத்துகளை இந்த நிதிநிலை குறித்து நேற்றைய தி குறித்து நேற்றைய தினம் உரையாற்றிய நண்பர் சாமினாதன், மாநில அரசின் நிதிநிலை அறிக்கை எந்த வகையிலே அமைகிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒன்றைத் தெளிவாகச் சொன்னார். மத் ய அரசி னுடைய நிதி உறவுகளைப் பற்றித் தொடாமல், மாநில நிதி உறவுகளைப் பற்றி சொல்ல யலாது என்று குறிப்பிட்டார். அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டினார். மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி இரண்டும் கி கிட்டத்தட்ட பிணைப்புடையது என்பதை நான் வலியுறுத்துகிறேன் என் என்று அவர் கோடிட்டுக் காட்டினார். இங்கு வைக்கப்பட்டுள்ள 75-76-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வருவாய்க் கணக்கிலே எடுத்துக் கொண்டால் 537.5 கோடி ரூபாயும், மூலதனக் கணக்கு என்று எடுத்துக் கொண்டால் 41.8 கோடி ரூபாயும், நிகரச் செலவாகக் கடன் கணக்கு என்று எடுத்துக்கொண்டால் 42.3 கோடி என்றும் ம் வகை செய்யப்பட்டு, அந்த வகையிலே மொத்தம் 521.6 கோடி ரூபாய் என்ற அளவில் நிற்கின்றது. பல்வேறு நிறுவனங்களின் வாயிலாகச் செலவு செய்யப்பட் டுள்ள வழி வகைகளில்180 கோடி ரூபாய் சேர்த்து, மொத்தம் 701.6 கோடி ரூபாய் செலவிற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக வகை செய்யப்படுகிறது. அதாவது 702 கோடி ரூபாய் என்று நாம் வைத்துக் கொள்ளலாம். 8 தி று இதில் திட்டச் செலவாக ரூபாய் 170 கோடி என் நிதிநிலை அறிக்கையிலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். டத் த்தில் சேராத செலவு 347 கோடி ரூபாய். திட்டத்தில் சேராத செலவு என்பதில் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் இணையும். வளர்ச்சிப் பணிகள் அல்லாத சில செலவுகள். காவல்துறை, நிதி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சட்டப்