உத்தமரை இழந்தோம் 25 செய்யத் துணியாத காரியத்தை எவனை ஏகாதிபத்தியத் திட மிருந்து விடுவித்தாரோ அவன், செய்திருக்கிறன். தீயிலே வீழ்ந்த காகத்தை வெளியே எடுத்துப்போட் டால் பாம்பு, அவளையே தீண்டும் என்பார்கள் இந்தப் பாலியின் செயல் அதைவிடக் கொடுமை சீரம் பியது. ஆண்டு ஒன்றும் பூர்த்தியாகவில்லை நாட்டுக்கு உலகிலே புது அலை ஏற்பட்டு-இதற்குள், சுவர் இயற்கையாக மரணமடைத்திருந்தால் கூட, துக்கம் ஏற்படத்தான் செய்யும். ஆனுல் இப்போதோ, அவர் சாகவில்லையே! கொல்லப்பட்டார் ஒரு கொடியயஜல் ! அவன் வாலிபனும் இந்துவாம்! இந்தியா எல்ரூேர் நாடுண்டு, அங்கு ஏலம் கிராம்பு பெறுவதுண்டு, பொன்னும் பொருளும் மிக உண்டு, போக்கறியாதார் சிரம்ப உண்டு" எறை அளவில் பதிஞகும் நூற்குண்டிலேயே உலகம் அறிந் திருந்தது. பிறகு படிப்படியாக இந்தியா பிரிட்டிஷ் பிடியிலே Pக்கிவிட்டது. அப்போது இந்தியா என் றேர் காடுண்டு, அது ஆங்கிலருக்கு நல்ல வேட்டைக் காடு' என்று உலகம், இழித்தும் பழித்தும் டேசிக் கொண்டது. திலகர் காலத்திலே விடிவெள்ளி தோன்று யதுபோல, விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும், கார்தியார் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே. இந்தியா என்ஞேர் நாடுண்டு, அங்கு விழிப்பும் எழுச் சியும் உண்டு '" என்று உலகம் அறிந்துகொள்ள முடிக் தது. காந்தியாரின் புகழொளி மூலமே, உலகம் இந்தியாவைக்கண்டு வந்தது. தன்னலமற்ற விளைவு பற்றிய கவலையற்ற, போராட்ட மனோபாவத்தை
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை