பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 9 1941, டிச.30.காங்கிரஸ் தலைமைப்பதவியிலிருந்து விலகினார் 1942,ஜன.18,1940 அக்டோபரில் நிறுத்தப்பட்ட 'ஹரிஜன்' பத்திரிகையை மீண்டும் தொடங்கினார். 1942, மார்ச். 27. புது டெல்லியில் ஸ்டாபோர்டு கிரிப்ஸுடன் சந்திப்பு. குவிட் இந்தியா 1942, மே. இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு பிரிட்டி ஷாரைக் கேட்டுக்கொண்டார். 1942, ஆக. 8.குளிட் இந்தியா தீர்மானம்பற்றி பம்பாயில் நடந்த அ.இ.கா.சு.கூட்டத்தில் பேசினார். 1942, ஆக.9. கைது செய்யப்பட்டு பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டார். 1943, பிப்.10. 22. கஸ்தூரிபாய் காந்தி ஆலாகான் சிறையில் உயிர்நீத்தார். 1944, மே 6. நிபந்தனையின்றி விடுதலை. 1944, செப்.9-47. பாகிஸ்தான் சம்பந்தமாக ஜின்னாவுடன் சம்பாஷனை. சென்னை விஜயம் 1946. ஜன. 21. சென்னைக்கு விஜயம். 1946, பிப். சென்னையில் பார்லிமெண்டரி சந்திப்பு. 1946,ஏம்.ஹெர்பார்ட்ஹுவருடன் சந்திப்பு. தூதுகோஷ்டி 1946, ஜூன் 39 பூனா அருகில் காந்திஜி சென்ற ஸ்பெஷல் ரயிலைக் கவிழ்க்க முயற்சி,