பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹாத்மா 'காந்தி அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 1869, அக்டோபர் 2. காந்திஜி பிறப்பு 1881, ராஜகோட் ஹைஸ்கூலில் சேர்ந்தார். 1883, அன்னை கஸ்தூரிபாயை மணந்தார். 1888. செப்டம்பர், இங்கிலாந்துக்குப் பிரயாணம். 1891, ஜூன்,இந்தியாதிரும்பி வக்கீல்தொழிலில் ஈடுபட்டார். 1893, ஏப்ரல்,தென்னாப்பிரிக்கா பிரயாணம். 1896, இந்தியா திரும்பினார். 1896, நவம்பர், தமது குழந்தைகளுடனும் மனைவியுடனும் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பவும் சென்றார். 1906, டிரான்ஸ்வாலிலிருந்த ஆசிய மக்களைப் பகிஷ்கரிக்கும் கட்டத் திருத்தத்தை எதிர்த்து சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார். 1907, வக்கீல் தொழிலை உதறித்தள்ளிவிட்டுச் சாத்வீகப் போராட்டத்தில் இறங்கினார். 1908. ஜன.10. டிராஸ்ஸ்வாலிலிருந்து வெளியேற மறுத்த தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.