பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உலகப் பெரியார் காந்தி "உங்கள் நாட்டு மன்னன் யார் என்று வெளியூரான் கேட்க, எங்கள் நாட்டு மன்னனா1 மன்னர் என்று சொல்லு, இருவர் உளர் என்று உள்ளூரான் கூற, '" இருவரா! எவ் விதம் அம்முறை ஏற்பட்டது? யார் அவ்யிருவர்?” என்று வெளியூரான் கேட்க, "எமது மன்னர் இருவர், ஒருவர் ர் நாடகம், மற்றவர் குண்டுவீசி, குண்டுவீசி கர்நாடகத்தைத் தோற்கடித்தார் இப்போது இருவரும் எம்மை ஆள்கிறார்கள் என்று உள்ளூராள் பதில் சொன்னால், எப்படி இருக்கும்! நமது நாட்டு மக்களை, யாரும் அவ்விதமாகக் கேள்வி கேட்க வில்லை. கேட்டிருந்தால், இப்படித்தான் ஏதேனும் ஓர் வேதனை கலந்த வேடிக்கை நிரம்பிய பதிலளித்திருக்கவேண்டி வரும். ஏனெனில், இந்தியாவிலே 506-க்கு மேற்பட்ட ராஜாக்கள், அதைவிட அதிகத் தொகையிலே மதத்தின் பெயர் கூறி மக் களை ஆள்பவர்கள், யோகிகள், ஜாலம் ஜாதகம் தெரிந்தவர் கள், இப்படிப்பட்ட வேறு பலர் இவ்வளவு பேர் இருந்தும் இங்கிலீஷ்காரனும் வாழ்ந்தான்-"பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவொன்று என்று கருதி மக்கள் அவனையும் ஏற்றுக்கொண்டனர். அவனுக்கும் அடங்கி நடக்கலாயிளர். புதியவனை அந்தப் பழைய சக்திகள் தடுக்கவுமில்லையே. அத்தகைய ஆற்றலைக் காணோமே, அவ்விதமிருக்க, நான் ஏள் அந்தப் பழைய சக்திகளை இனியும் போற்றவேண்டும், நம்ப வேண்டும் என்று எண்ணத் தொடங்கினவர்களின் தொகை. மிகமிகச் சொற்பம். மற்றவர்களோ, வெள்ளையராட்சி ஏற்படு வதற்கு முன்பு எப்படிப் பேசி வந்தனரோ பயபக்தியுடன் அதே முறையிலேதான் அந்தப் பழைய சக்திகளைப்பற்றிப் பேசிவந்தனர். அவருக்கு அம்பாள் பிரசன்னம் அவர் ஊமையைப் பேசச் செய்தார்" அவர் அனுமத் உபாகி" இவருக்கு அடயோகம் தெரியும் இந்த ராஜாவுக்கு 76. மனைவிமார்'