பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 7 1925, நவ.சத்தியசோதனை - காந்திஜி தமது சுய சரிதத்தை எழுத ஆரம்பித்தார். 1928, டிச 1929-க்குள் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிக்கப்படாவிடில் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்கப் போவதாகக் காங்கிரஸில் ஒரு நீர்மாளம் கொண்டுவந்தார். 1929, டிச.இந்தியாவின் பூர்ண சுதந்திரத்துக்குப் போராடு வதாக லாகூர் காங்கிரசில் ஒரு தீர்மாளம் கொண்டு வரப்பட்டது, 1930, பிப். சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்க முடிவு. உப்பு சத்தியாக்கிரஹம் 1930, மார்ச், 2. உப்பு சத்தியாக்கிரஹம். 1930. மார்ச், 12, தண்டி யாத்திரை 1930. மே, 5. கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை. 1931. ஜன.26. நிபந்தனையின்றி விடுதலை. 1931, மார்ச், காந்தி-இர்வின் உடன்படிக்கை. 1931, ஆக.29. காங்கிரஸ் தூதராக இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து பிரயாணம். 1931, டிச.28. இந்தியா திரும்பினார். 1932,ஜன.4 'கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டார்.