பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 உடற் குறைகள் முடவன் ஒவ்வோர் அடியிலும் தடுக்கி விழுவான். -இந்தியா குருடனே விருந்துக்கு அழைத்தால், இரண்டு விருந்தினர்கள் வருவார்கள். -இந்தியா ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக்கொள். -சீன குருட்டுப் பூனை செத்த எலியைத் தான் பிடிக்கும். -சீன குருடன் பார்க்க முடியவில்லை என்பதால், வானத்தின் நீல நிறம் குறைந்து விடுவதில்லை. -டென்மார்க் குருடனும் சில சமயங்களில் தானி பத்தைக் கண்டுபிடிக்றென். -ஃபிரான்ஸ் குருடன் கொடிபிடித்துச் சென்ருல், அவன் பின்னல் செல் பவர்களுக்கு ஆபத்துத் தான். -ஃபிரான்ஸ் சூரியனையே பார்க்க முடியாதவன் குருடன்தான். -இத்தாலி மனம் வேறிடத்தில் இருந்தால் (எல்லோருக்குமே ) கண்கள் குருடுதான். -லத்தீன் குருடர்களின் நடுவில் நீங்களும் கண்களை மூடிக்கொள்ளுங்கள். -துருக்கி ைேமயைப் பார்ப்பதைவிட, குருடாயிருப்பது மேல். -இங்கிலாந்து கல்லும் வயிரமும் குருடனுக்கு ஒன்றுதான். -இங்கிலாந்து கூனனுக்குத் தன் கூனல் தெரியாது, பக்கத்திலிருப்பவன் கூனலையே பார்ப்பான். -இங்கிலாந்து திகைத்து நிற்பவனைவிட நொண்டி விரைவாக வந்து விடுவான். -இங்கிலாந்து கூனன் தன் கூனலையும் சுமக்க வேண்டியிருக்கிறது. -யூதர் நொண்டி வரும்வரை நாமும் காத்திருக்க வேண்டும். .一、 լՊ Гтгт ன்ஸ் --