பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 செத்தவனைத் தொடர்ந்து கொன்றவனும் விரைந்து செல் இமுன். -லத்தீன் தன் காலம் முடியாமல் எவனும் இறப்பதில்லை. -யூதர் இளைஞர் இறக்கக்கூடும். முதியோர் இறந்தே ஆக வேண்டும். -யூதர் விட்டிலே மருந்து இருக்இ | F. லும் நாம் மரிக்க வேண்டியவர்களே. ДD &5] ஆடு) -இந்தியா பிறப்பதற்கு ஒரு நாளுண்டு, இறப்பதற்கும் ஒரு நேரமுண்டு. பிறத்தல் என்பது வெளிே ல், த்தல் என்பது ';ே செல்லல். 15ய வருத இறத்த ட்ரீடு மரணம் நமது விருந்தாளி. -குர்திஸ்தானம் மனிதன் பிறக்கும் பொழுது, அவன் அழுகிருன், மற்றவர்கள் ஒரிக்கிரு.ர்கள்; அவன் இறக்கும் பொழுது, அவன் சிரிக் இருன், மற்றவர்கள் அழுகிரு.ர்கள். -ஜெர்மனி சவப் பெட்டி தொட்டிலின் சகோதரன். -ஜெர்மனி (நாள் பார்த்துவர) மரணத்திடம் பஞ்சாங்கம் கிடையாது. -இங்கிலாந்து செத்த மீன்கள் வெள்ளததோடு போய்விடும். -இங்கிலாந்து மரணம் உண்மையே பேசும், -பல்கேரியா .י תות + மரணமில்லாவிட்டால் வாழ்க்கை அற்புதமானதுதான். -பல்கேரியா அவன் பாயைச் சுருட்டும் நேரம் வந்துவிட்டது. -ஜெர்ளt (மரணத் திருவாய்) மனிதன் மரணத்தின் குழந்தை -எஸ்டோனியா சட்டை உடம்போடு இட்டியிருக்கும், அதைவிட ஒட்டி யுள்ளது மரணம். -எஸ்டோனியா