பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பெரும்பாலான மனிதர்கள் மேலும் நம் உதவிகளைப் பெறுவதற்காகவே நன்றி காட்டுகின்றனர். -ஃபிரான்ஸ் நீ என் முதுகைச் சொறிந்தால் நான் உன் முதுகைச் நன்றி மறப்பவன் சுற்றிலும் துவாரங்களுள்ள தொட்டி.

  • லத்தீன்

பூமியில் தோன்றுபவைகளில் ஆகக் கழிவானது நன்றி உன் பழைய நண்பர்களிடம் நன்றிகெட்டு நடக்க வேண்டாம். -யூதர் நன்றி கெட்ட மனிதர் நன்றிக்குரிய செயலே செய்யமாட்டார். -டென்மார்க் செருக்கின் மகள் நன்றி மறத்தல். -ஸ்பெயின் தீயோர் எப்பொழுதும் நன்றி மறப்பவர்கள். -ஸ்பெயின் வீடு கட்டி முடிந்துவிட்டால், தச்சரை மறந்து விடுவோம்: -- -இந்தியா உண்ட உணவு உடனே மறந்து போகும். -ஸ்பெயின் நான் உதவி செய்தவர்களே எனக்கு அதிகக் கேடு செய்திருர் கள். -ஸாஃபோ நன்றி கெட்ட குழந்தைகளைப் பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட எவ்வளவு கூர்மையா யிருக்கிறது! -ஷேக்ஸ்பியர் நன்றி கொன்றவன் நன்றிக்குரிய செயலே செய்தறியான். -டென்மார்க் ஒருவன் வளர்த்துவந்த பறவையே அவனுடைய_கண்களைக் கொத்துகின்றது. -இங்கிலாந்து உதவிகள் செய்துகொண்டே யிருப்பவர்களிடம் நன்றி கெட்டவர்கள் அதிகமாயிருக்க மாட்டார்கள், -ஃபிரான்ஸ்