பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 நல்லதில் நம்பிக்கை கொள்ளாதவன் தீயதற்கும் அரச மாட்டான். -இங்லொம்.து இறுதிவரை நம்புங்கள். -புதிய ஏற். וrr)ו( நத்தை, பக்கத்து வீட்டுக்காரரை நம்பாததால், போகுமிட மெல்லாம் தன் வீட்டைச் சுமந்துகொண்டு செல்கின்றது. -Goll girlorrrrol, நாடு துறந்தவர்கள் நம்பிக்கையினலேயே வாழ்கின்றனர். ஒருவன் கடைசியாக இழக்கும் பொருள் நம்பிக்கை, -இத்தாலி சொல்வதை யெல்லாம் நம்புவதானால், பிறகு ஒருவன் தன்னையே நம்பமாட்டான். -அமெரிக்கா நம்பிக்கைக் குதிரைகள் பாய்ந்து செல்லும்; ஆனால் அநுபவக் கழுதைகள் மெதுவாகச் செல்லும். -ரவு யா நம்பிக்கை யென்னும் இராஜ்யத்தில் மாரிக்காலமே கிடையாது. -ரஷ்யா ஆற்றை நம்பலாம், ஒடையை நம்பக் கூடாது. -ரஷ்யா சுத் தம் சுத்தம் பிரார்த்தனைக்குத் திறவுகோல். -அரேபியா சுத்தம் ஆயுளை நீடிக்கச் செய்யும். -இங்கிலாந்து கைகளோடு மனமும் சுத்தமா யிருக்கவேண்டும். டகிரீஸ் வறுமைதான் கடவுளிடமிருந்து வரும், அசுத்தமன்று. -யூதா தெய்வத்தன்மைக்கு அடுத்தது பரிசுத்தம். -லத்தீன் பாண்டம் சுத்தமா யில்லாவிட்டால், அதில் ஊற்றுபன்ை எல்லாம் கெட்டுவிடும். -லத்தீன் நாற்றம் பிடித்த பறவை தன் கூட்டையே .ു 6לל: ol) /hதொட்டி நிறையவுள்ள பன்னிரைச் செத்த நாய் நாற வைத்: விடும். -பாரசீக ஒடுகிற நீரில் அசுத்தம் இராது. -இந்திய