பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சர்க்கரையின் தந்தை கரும்பு ஆலை. (இது கல்வித்ஆாகச் சொல்லப் பெறுவது. கரும்பை ஆலையில் பிழிவது போன்றது கல்வியைக் கற்றல்.) -கீழ் நாடுகள் வளைந்த கழியை நெருப்பில் வாட்டில்ை, நெகிழ்ந்துவிடும். -ஆப்பிரிக்கா ஒரு பையனுக்குக் கல்வி கற்பிப்பவன் மூன்று பேர்களுக்கு கல்வி கற்பிக்கிருன்; ஒர் இளைஞர், மனிதன், கிழவன். -ஜெர்மனி இளைஞர்களையும் முயல்களையும் செவிகளைப் பிடித்துத் துாக்க வேண்டும். -ஜெர்மனி எழுதப் படிக்கத் தெரிந்தவருக்கு நாலு கண்கள் உண்டு. -அல்பேனியா சாகும்வரை நாம் கற்றுக் கொண்டிருக்கிருேம். -ரஷ்யா ரொட்டி இல்லாதபோதுதான் மனிதன் படிக்கத் தொடங் கின்ை. -ரவி:யா செல்வத்தை உபயோகித்தால் தீர்ந்துவிடும். கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும். -ஆப்பிரிக்கா

ேக ள் வி
  • உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும், உன் தொப்பியிடமும் யோசனை கேள். -ஆர்மீனியா பேசுவது விதைப்பு, கேட்பது அறுவடை. -பாரசீகம் பேசுவோன் மூடயிைருந்தாலும், கேட்பவன் அறிவாளியா யிருப்பான். - -ஸ்பெயின் கேள்வியிலிருந்து வருவது ஞானம்: பேச்சிலிருந்து வருவது துயரம். -இங்கிலாந்து ஒரு முறை பேசுமுன்னல், இரு முறை கேட்டுக்கொள்.

-இங்கிலாந்து இரு கட்சிகளையும் கேட்டுக்கொள். -லத்தீன் முதலில் கேட்டுக்கொண்டு. பிறகு பேசு. -ஸ்பெயின்