பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 அறிவாளிக்குக் கோபம் வந்தால், அவன் அறிவாளி பில்லை. -பூதர் ஞானத்தைப் பெருவிட்டால், நீ பெற்றவைகளால் என்ன பயன்? ஞானத்தைப் பெற்றபின், பெற வேண்டியவை என்ன உண்டு? -யூதர் நன்மை தீமையை மட்டும் அறிந்தவன் ஞானியல்லன்: இரண்டு தீமைகளில் எது அதிகத் தீமையில்லாதது என்று தெளி பவனே ஞானி. -யூதர் செல்வம் விசுவாசமற்ற வேசி; ஞானமே நிலையாக நிற்கும். -மலாய் அறிவாளி தன் விரிப்பிலுள்ள துவாரத்தின்மேல் (மறைத்து) அமர்ந்திருப்பான். - கீழ் நாடுகள் நாளைத் துக்கத்தை இன்று உண்ணவேண்டாம். -கீழ் நாடுகள் நாம் மற்றவர்களை முன்புறக் கண்களால் பார்க்கிருேம்; ஆல்ை நம்மை பின்புறக் கண்களால் பார்த்துக் கொள் கிருேம். -சயாம் ஒரு மனிதனே அறிய, அவன் பதில்களை விட்டுவிட்டு, அவன் கேள்விகளைக் கவனிக்கவும். -ஃபிரான்ஸ் ஒரே ஒரு புத்தகம் படித்தவனிடமிருந்து கடவுள் நம்மைக் காபபாராக. -ஜெர்மனி நான்கு செவிகளுள்ளவன் சொல்லைக் கவனமாகக் கேள். -ஜெர்மனி அறிவாளிகள் கடிதத்தை அடியிலிருந்து மேலே படிப்பார்கள். ー =_ -ஜெர்மனி அறிவுக்கு அறிகுறி மலர்ந்த முகம். -இங்கிலாந்து ஆகக குறைநத மடமையுள்ளவன் அறிவாளிதான். —( ' ' ) ஞானத்தின் தந்தை நல்ல நினைவு, தாய் ஆழ்ந்த சிந்தன. -வேல்ஸ் அறிவுள்ள மூளைக்கு நூறு கைகள் உண்டு. -பல்கேரியா ఆస్ట్రౌట్టి అత, తాత త్స్ని அதிக அறிவு மடமைக்கு நிகராகும். - நார்வே