பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 தலை தெய்விகமா யிருக்கிறது; மற்ற உடல் பன்றி மயமா யிருக்கிறது. -ரஷ்யா உனக்கு எவ்வளவு அதிக விஷயங்கள் தெரியுமோ, அவ் வளவுக்குத் துாக்கம் குறையும். -ரவியா மூடயுைம் புத்திசாலியாயும் இருக்க முடிந்தவனே அறிவாளி. -செர்பியா கண்கள் மட்டும் இருப்பவர்கள் இருட்டில் குருடர்களாயிருக் கிருர்கள். -ஸ்பெயின் மூடனுக்கும் காளை மாட்டுக்கும் வழிவிட்டு விலகவேண்டும். -ஸ்பெயின் மனிதனின் அறிவை இழக்கச் செய்பவை நான்கு : பெண் பிள்ளை, பொடி, சீட்டுக்கட்டு, மது. -ஸ்பெயின் தேவையில்லாத அறிவு இரட்டிப்பான மடமை. -ஸ்வீடன் நரைத்த தலைகள் அதிகம், ஆனால் அறிவாளர் குறைவு. -ஸ்வீடன் கெட்டிக்காரக் கோழிக்குஞ்சு முட்டைக்குள்ளிருந்தே கூவும். -ஆப்பிரிக்கா சுதந்தரச் சூழ்நிலையிலே அறிவு விருப்பம்போல் வளர முடியும் -மில் பேரறிவு என்பதில் நூற்றில் ஒரு பகுதிதான் உள்ளுணர்ச்சி; தொண்ணுாற்ருென்பது பகுதி வியர்வை. -எடிஸன் விவேகம் எந்த நாட்டுக்கும் தனியுரிமை யன்று. o -இங்கிலாந்து விவேகம் தானகப் பிறக்க வேண்டும்; அதைப் புகட்ட (ԼՔւԴեւIՈT3:/- -இங்கிலாந்து பயன்படாத விவேகம் துருப்பிடிக்கும். -இங்கிலாந்து பேரறிவுக்குப் பசிதான் பணிப் பெண்ணுயிருக்கும். —(” ) விதிகளும், முன் மாதிரிகளும் விவேகத்தை (கட்டுப்படுத்தி) அழித்துவிடும். -இங்கிலாந்து விவேகம் என்பது பொறுமை. -இங்கிலாந்து சாதாரணப் புத்தியால் செய்ய முடியாததைச் செய்வதுதான் வேகம். -ஃபிரான்ஸ் 12-.ப - تھاگ