பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"" ...” ~ .." YW * * i. - ** ,15 - - ته، _ __* - - ro & == سمي--ri = తమి తి Q "as 02. 3| ஒவ்வொரு விஷயத்திற்கும் இரு ،يهتمون لأهم -கிரீஸ் வாதாடி வழக்கமுள்ளவனுக்கு வார்த்திைகளில் பஞ்சமில்லை -இங்கிலாந்து உரக்கப் பேசுவோன் பேச்சே எப்பொழுதும் நியாயம், -( ' ) ஓங்கியடித்துப் பேசுவதால் ஒருவனைத் திருப்பிவிட முடியாது. -இங்கிலாந்து விவாதம் வேலையைச் சுணக்கும். -இங்கிலாந்து விவாதம் செய்வதற்கு ஏற்ற ஒவ்வொரு விஷயத்தையும் விவாதிப்பதானல், அதற்கு முடிவே இராது. —( ' ' ) காரசாரமான விவாதத்தில் நாம் உண்மையை நழுவவிட்டு விடக்கூடும். -லத்தீன் வாதங்களை வைத்து உண்மை நிகழ்ச்சிகளை ஆராயவேண்டாம்; நிகழ்ச்சிகளைக் கொண்டு வாதங்களைக் கவனிக்கவும். -கிரீஸ் வல்லமையுள்ளவர்களின் வாதங்களுக்கே எப்பொழுதும் மதிப்பு அதிகம். -ஃபிரான்ஸ் மறதி குதிரைமேல் அமர்ந்து கொண்டே நீ குதிரையைத் தேடுகிருய். -ரஷ்யா ஒருவன் ஒரு பொருளைப் பெற்ற பிறகே, அதை மறக்க முடியும். -இங்கிலாந்து மனிதர் மனிதரே; மிகப் பெரியவர்களும் சில சமயங்களில் மறந்துவிடுவர். -ஷேக்ஸ்பியர் விழுங்கிய பிறகு சூடு மறந்து போகும். -ஜப்பான் ஒருவன் குதிரைமேல் செல்லும் பொழுது, இறைவனே மறக்கிருன், குதிரையைவிட்டு இறங்கியவுடன், குதிரையை யும் மறக்கிருன். -ஆர்மீனியா உ. ப.-13