பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 காலத்தை எதிர்பார்த்திரு. காலம் எவனுக்காகவும் கரத் திருப்பதில்லை. -இங்கிலாந்து நிகழ்காலத்தை நாம் இழப்பதால், எல்லாக் காலத்தையும் இழக்கிருேம். -இங்கிலாந்து காலம் வந்தால் அடங்காத காளையும் நுகத்தடி ஏந்துகின்றது. -ஷேக்ஸ்பியர் காலத்தை வீனக்குவதற்காகக் கடிகாரம் என்னேக் கண்டிக் கின்றது. -ஷேக்ஸ்பியர் காலமும் வெள்ளமும் எவருக்கும் காத்திருப்பதில்லை.

  • -இங்கிலாந்து உலகத்துச் செல்வங்களெல்லாம் இழந்து போன ஒரு கணத்தைத் திரும்பப் பெற முடியாது. -ஃபிரான்ஸ்

மனிதன் காலத்தை விலைக்கு வாங்க இயலாது. -ஜெர்மனி நடந்து வரும் நிகழ்ச்சிகளின் ஆறு, காலம்; அது பாய்ந்து செல்லும் வெள்ளம். -கிரீஸ் காலம்தான் உலகின் ஆன்மா. -கிரீஸ் நல்ல நேரம் ஒரு முறைதான் வரும். -இத்தாள காலம் ஒசையில்லாத அரம். -இத்தாள பறந்து செல்லும் நாட்களைப் பிடிக்க லகானில்லை. -லத்தீன் க ா லம் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தால், குப்பை மேடும் செழிப்பா விடும். -இந்திய முற்காலத்தில் பொய்யர்கள் மாண்டுப் போவார்கள் இப்பொழுது அவர்களுக்குத் தடுமன்கூடப் பிடிப்பதில்3 o -இந்திய பஞ்சக் காலத்தில் குடியானவனிடம் போ; செழிப்பி சேணியனிடம் போ. == -இந்திய பல்லுள்ளபோதே தேங்காயைத் தின்ன வேண்டும் -இலங்ை இரவும் பகவும் எவனுக்காகவும் காத்திருப்பதில்லை. -ஜப்பா மழை பெய்யும் பொழுது நீர் ஏந்திக்கொள். -துரு.