பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 சிறிது சிறிதாகப் பறவை தன் கூட்டைக் கட்டுகிறது. -பல்கேரியா காலம் விழுங்குவதைவிட அதிகமாக எலி விழுங்கிவிடும். -டென்மார்க் பழைய துடைப்பமும் வீட்டைப் பெருக்கும். -எஸ்டோனியா ஒரு நாள் போனது தெரியாது; ஒரு பித்தான் இல்லாதது கண்ணுக்குத் தெரியும். சிறு சக்கரமே முதலில் சுற்றும். -எஸ்டோனியா so -எஸ்டோனியா இருளில் சிறு நட்சத்திரமும் பளிச்சிடுகின்றது. -ஃபின்லந்து சிறிய கைகள் பெரிய உதவி செய்ய முடியும். -நார்வே ஒரு சுண்டெலியை இருவர் உண்ண முடியாது. -நார்வே சிறு ஒடத்திலும் ஒடக்காரனுக்கு இடமிருக்கும். -ஆப்பிரிக்கா செத்த பூனைகளைச் சுண்டெலிகளும் கடிக்கும். -ஜெர்மனி தானியத்தோடு தானியம் சேர்ந்தால் ரொட்டி: கல்லோடு கல் சேர்ந்தால் மாளிகையாகும். -பல்கேரியா சிக்க ன ம் சாமான்கள் கிராக்கியா யிருந்தால் ஒருமுறை அழுங்கள்: மலிவா யிருந்தால் பலமுறை அழவேண்டியிருக்கும். -இந்தியா சில்லறைச் செலவுகளில் எச்சரிக்கையாயிரு: கப்ப ஒரு ஆறு ஒட்டை ஆழ்த்திவிடும். -பிராங்க்லின் உன் துணிக்குத் தக்கபடி சட்டைக்கு வெட்டு. -பிராங்க்லின் சிக்கணமே பெரிய வருமானம். -இங்கிலாந்து சேமிப்பதுதான் செல்வமாகிறது. -இங்கிலாந்து சில்லறைக் காசுகளை நீ கவனி; தங்கக் காசு தன்னைத் தானே பேணிக் கொள்ளும். -இங்கிலாந்து s .- |H 學 ல்லை; சிக்கனத்தால் சிக்கனமில்லாமல் எவரும செல்வரானதில் * ■ 岳 ஏழையானவருமில்லை. -இங்கிலாந்து